×

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பேருந்துகள் இயக்கப்படாது: ஆட்சியர் அறிவிப்பு

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பேருந்துகள் இயக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பேருந்துகள் இயங்குவது குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் எனவும் கூறினார்.


Tags : Collector ,Kanyakumari district , Kanyakumari, no buses to run, collector
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா உறுதி