மதுரவாயலில் கிருமி நாசினி தெளிப்பதாக கூறி ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் பணம் கொள்ளை

சென்னை: மதுரவாயலில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூ.13 லட்சம் பணம் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கிருமி நாசினி தெளிப்பதாகக் கூறி ஏடிஎம் இயந்திரத்தை திறந்து கொள்ளையன் கைவரிசை; இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: