×

மும்பை சென்றது கேரள மருத்துவர்கள் குழு

மும்பை: கொரோனா தடுப்பு பணிகளுக்காக 100 பேர் அடங்கிய கேரள மருத்துவ குழு மும்பை சென்றது என கேரள நிதியமைச்சர் ஐசக் தாமஸ் தெரிவித்துள்ளார். சந்தோஷ்குமார் தலைமையிலான மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு மும்பை சென்றது. கேரள மருத்துவ குழுவினர் தற்போது மும்பை செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் உள்ளனர். மருத்துவர்களுக்கு எல்லையே இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : doctors ,team ,Mumbai ,Kerala , Mumbai, Kerala Medical Group
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...