சென்னை: தமிழகத்தில் இன்று 757 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,757 ஆக அதிகரித்துள்ளது.
Tags : Tamil Nadu ,Corona ,victims ,Health Department 757 ,Department of Health , Tamil Nadu, Corona, Health Department