×

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் இன்று ஒரே நாளில் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19844-ஆக அதிகாரிடித்த்துள்ளது. மேலும் டெல்லியில் இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 473-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Delhi , Delhi, corona infection
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு