×

கேரளாவில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,269-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து இதுவரை 590 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


Tags : Kerala , Kerala, Corona
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு