தமிழகத்தில் 50% அரசு பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்தது தொடர்பாக புதிய அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் 50% அரசு பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்தது தொடர்பாக புதிய அரசாணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணத்தை 50% உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: