×

திருவண்ணாமலையில் இன்று மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 416-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து வந்த 23 பேர் உள்பட 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Thiruvannamalai , Thiruvannamalai, Corona
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...