×

திரையரங்குகளை திறப்பதில் சரியான நேரத்தில் சரியான முடிவை முதல்வர் எடுப்பார்: அமைச்சர் கடம்பூர் ராஜு

சென்னை: திரையரங்குகளை திறப்பதில் சரியான நேரத்தில் சரியான முடிவை முதல்வர் எடுப்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள், மால்களை திறப்பது பற்றி மத்திய அரசு ஒரு நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,Kadambur Raju , Kadambur Raju, Minister of State , Central Government
× RELATED பாஜவில் இருந்து ஈஸ்வரப்பா திடீர் நீக்கம்