×

தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்ட அறிவிப்புகள் வெளியான நிலையில் அரசாணை வெளியிட்டுள்ளது.


Tags : government ,Tamil Nadu ,release , Tamil Nadu, June 30, Curfew , Govt
× RELATED தமிழகத்தில் 1,089 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாக அரசாணை வெளியீடு