தமிழகத்தில் நாளை முதல் இயக்கப்பட உள்ள அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என தகவல்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் இயக்கப்பட உள்ள அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தனியார் பேருந்துகளில் கட்டணம் வசூல் பற்றி இன்று மாலை முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: