×

பள்ளிகள் மாணவர்களுக்கான விடுதிகளை ஜூன் 11 முதல் திறக்குமாறு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவு

சென்னை: பள்ளிகள் மாணவர்களுக்கான விடுதிகளை ஜூன் 11 முதல் திறக்குமாறு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சமுதாய மாணவர் விடுதிகளை திறக்க அறிவுரைக்கப்ட்டுள்ளது. வரும் ஜூன் 15 முதல் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. பொதுத்தேர்வு தொடங்குவதை ஒட்டி மாணவர்களுக்கான விடுதியை திறக்க பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.


Tags : hostels ,Backward Classes Welfare Department ,Backward Classes Welfare Department for Open Hostels , The schools are open to the student, hostel, from June 11, to the backward, welfare department
× RELATED மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்