கலைஞரின் 97-வது பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிவாரண உதவிகள் வழங்கினார்

சென்னை: கலைஞரின் 97-வது பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிவாரண உதவிகள் வழங்கினார். சென்னை சோழிங்கநல்லூர், பெருங்குடி, பாலவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதியில் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒரே நாளில் 1,33,000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: