×

புதுச்சேரியில் பொது முடக்க தளர்வுகள் குறித்து இன்று மாலை முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பொது முடக்க தளர்வுகள் குறித்து இன்று மாலை முதல்வர் நாராயணசாமி அறிவிக்கிறார். இன்று மாலை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் தளர்வுகள் பற்றி முடிவு செய்து அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Narayanasamy ,Puducherry , Puducherry, public disabled, relaxed, announced this evening, Chief Minister Narayanasamy, announcement
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளர், கட்சி...