புதுச்சேரி அடுத்த தவளக்குப்பத்தில் காவலர் வீட்டில் திருடிய புகாரில் இளைஞர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த தவளக்குப்பத்தில் வசித்து வந்த காவலர் வீட்டில் திருடிய புகாரில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் காவலர் வீட்டில் 15 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: