சென்னை: சிறப்பு ரயில்களுக்கு ரயில்வே முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யும் போது பயணம் செய்பவர்களின் ஆதார் எண் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்பதிவிற்கு செல்லும்போது பயணம் செய்பவர்களின் ஆதார் எண்ணை மறக்காமல் குறித்துச் செல்லுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.