கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 4 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 4 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பெண்களும் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: