சென்னை விருகம்பாக்கத்தில் கொரோனாவால் மகள் இறந்த அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு

சென்னை : சென்னை விருகம்பாக்கத்தில் கொரோனாவால் மகள் இறந்த அதிர்ச்சியில் தந்தை உயிரிழந்துள்ளார். உயிரிழந்த 84 வயது முதியவரின் சளி மாதிரி பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Related Stories: