மதுரவாயலில் கோகுலவாசகன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை மதுரவாயலில் கோகுலவாசகன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. உடல்நலம் பாதித்த மனைவியை பார்க்க மயிலாடுதுறை சென்றிருந்த நிலையில் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: