கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை குறைப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது: அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்

சென்னை: தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காணொலியில் ஆலோசனை நடத்தினார். பின்னர் இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த அவர் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை குறைக்க வலியுறுத்தப்பட்டது. மேலும் கட்டண குறைப்பு குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பதாக தெரிவித்தனர் எனவும் கூறினார். 

Related Stories: