×

விளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை

டெல்லி: விளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி சர்மா ஆகியோர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.


Tags : Rohit Sharma ,Rajiv Gandhi Gandhi Kel Ratna , Kel Ratna Award, Rohit Sharma, nomination
× RELATED கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா...