×

UNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியிட்டது மத்திய அரசு

டெல்லி: ஊரடங்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. UNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதி தவிர பிற பகுதிகளில் ஒரு மாதத்திற்கான வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : announcements ,Federal Government , UNLOCK 1.0, Federal Government
× RELATED 2024-25ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி...