×

உ.பி மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 59%-ஆக அதிகரிப்பு: மாநில சுகாதாரத்துறை

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம்  59%-ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுவரை 4,462 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் 204 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : State Health Department , UP State, Corona, Healing Rate, 59%, State Health Department
× RELATED மகாராஷ்டிராவில் மின்னல் வேகத்தில்...