×

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து மீண்ட 31 பேர் டிஸ்சார்ஜ்

நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து மீண்ட 31 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இதுவரை 345 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 136 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Palayamkottai Government Hospital 31 ,Corona , nellai, Corona
× RELATED கொரோனாவால் தவிக்கும்...