×

சென்னை மாநகரில் இன்று மேலும் 609 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்

சென்னை: சென்னை மாநகரில் இன்று மேலும் 609 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்குகிறது.

Tags : Chennai , Corona, chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...