திருவண்ணாமலையில் 8 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 8 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: