×

வெட்டுக்கிளிகள் படையெடுப்பை தடுப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: வெட்டுக்கிளிகள் படையெடுப்பை தடுப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கிருஷ்ணகிரி, நீலகிரி பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக நடத்தப்படும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் துரைக்கண்ணு, தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் வேளாண்துறை செயலாளர் சுகன்தீப் சிங் உளியிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Tags : CM Palanisamy ,invasion , Locusts, Chief Palanisamy, Adv
× RELATED ஜே.பி.நட்டாவைத் தொடர்ந்து ஒன்றிய...