×

விழுப்புரம் அருகே சிறுமியை எரித்து கொன்ற 2 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது

விழுப்புரம்  : விழுப்புரம் அருகே சிறுமியை எரிந்து கொன்ற முருகன் , கலியபெருமாள் பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. குடும்ப தகராறில் சிறுமியை உயிரோடு எரித்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் மற்றும் கலியபெருமாள் மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Tags : Villupuram ,Who Burried a Small Girl , villupuram,Small girl, gundaas rule, District Collector
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே...