×

ஆவடி காமராஜர் சிலை அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னை: ஆவடி காமராஜர் சிலை அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காமராஜர் சிலையில் குணகரரெட்டி என்பவரின் கார் திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Awadhi Kamarajar , Awadhi, Kamarajar, statue , flames
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...