அலங்காநல்லூரில் தந்தை மது அருந்தியதால் தீக்குளித்த மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுரை: அலங்காநல்லூரில் தந்தை மது அருந்தியதால் தீக்குளித்த தாய் இறந்த நிலையில் மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மே 7-ல் தொழிலாளி சிவக்குமார் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுப்பட்டதால் தாய், மகள் தீக்குளித்தனர். தாய் பரமேஸ்வரி கடந்த வாரம் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் மகள் அர்ச்சனாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: