மைசூரில் இருந்து காய்கறி ஏற்றுக் கொண்டு வந்த லாரியில் ரூ.51 லட்சம் பணம் பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிப்பு

மைசூர்: மைசூரில் இருந்து காய்கறி ஏற்றுக் கொண்டு வந்த லாரியில் ரூ.51 லட்சம் பதுக்கி

பணம் வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையான கக்கனல்லா சோதனைச் சாவடியில் போலீஸ் நடத்திய வாகன தணிக்கையில் பணம் சிக்கியுள்ளது, மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: