×

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாதவர்களுக்கு புளியந்தோப்பில் சிகிச்சை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : hospitals ,Vijayabaskar Private , Corona, Private Hospitals, Minister Vijayabaskar
× RELATED டெல்லி அரசு மருத்துவமனைகள், மொகல்லா...