கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பியை அடுத்த வெட்டுக்குழி பகுதியில் வெட்டுக்கிளிகள் அட்டூழியம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பியை அடுத்த வெட்டுக்குழி பகுதியை வெட்டுக்கிளிகள் சேதப்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. வாழை மற்றும் ரப்பர் மரங்களை வெட்டுக்கிளிகள் தாக்கி சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: