ஒடிசா மாநிலத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,819-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால்  7 பேர் உயிரிழந்த நிலையில் 833 பேர் சிகிச்சையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: