×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,73,763-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,971-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,65,799-லிருந்து 1,73,763-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,706-லிருந்து 4,971-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 71,106-லிருந்து 82,370-ஆக உயர்ந்துள்ளது.


Tags : India , Coronavirus , India rises , 1,73,763, death toll rises to 4,971
× RELATED இந்தியாவில் கொரோனாவால்...