×

கிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரி கிராமத்தில் வெட்டுகிளிகள் படையெடுத்து வருவதாக பொதுமக்கள் புகார்: அதிகாரிகள் நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தில் வெட்டுகிளிகள் படையெடுத்து வருவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இந்நிலையில் வேளாண்மை துறை இணை இயக்குனர் உள்பட அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

Tags : Krishnagiri district ,Naralakiri village ,Civilians , Civilians complaining, locusts ,Naralakiri ,in Krishnagiri district
× RELATED உத்திரபிரதேசத்தில் முகாமிட்டுள்ள...