×

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவிக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவிக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பெண் 47 பேர் உயிரிழந்துள்ளனர். கே.கே.நகர் இஎஸ்ஜ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் அண்ணா தெருவைச் சேர்ந்த 47 வயது பெண் உயிரிழந்தார். உடல்களை பாதுகாப்பாக அடக்கம் செய்ய மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Coronavirus death ,Rajiv Gandhi Government Hospital ,death ,Chennai , Coronavirus death, Rajiv Gandhi Government Hospital, Chennai
× RELATED சர்வதேச அளவில் ஒப்பிடும் போது...