×

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு 60 நபர்கள் வரை பணியாற்ற தமிழக அரசு அனுமதி

சென்னை: சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு 60 நபர்கள் வரை பணியாற்ற தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 20 நபர்கள் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது 60 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Tags : government ,Tamil Nadu ,persons , Tamil Nadu government, allows, 60 persons, shoot
× RELATED தமிழகத்தில் சமூக இடைவெளியுடன் மது விற்பனை.! தமிழக அரசு