×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,250 கனஅடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,119 கனஅடியில் இருந்து 2,250 கனஅடியாக உயர்ந்துள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 100.79 அடியாகவும், நீர் இருப்பு 65.86 டிஎம்சியாகவும் உள்ளது.


Tags : Mettur Dam , water level, Mettur Dam rises,2,250 cubic feet per second
× RELATED மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைவு