×

ஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா நதி நீரின் அளவு 70லிருந்து 300 கன அடியாக அதிகரிப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா நதி நீரின் அளவு 70லிருந்து 300 கன அடியாக அதிகரித்துள்ளது. ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 1,200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


Tags : river ,Krishna ,Andhra ,Pundi Lake , 70 to 300 cubic feet , Krishna rive,r water , Andhra
× RELATED சென்னை குடிநீருக்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் நிறுத்தம்