×

சென்னை மாநகரப் பேருந்து பணியாளர்கள் பணிக்கு திரும்ப மேலாண்மை இயக்குநர் உத்தரவு

சென்னை: சென்னை மாநகரப் பேருந்து பணியாளர்கள் பணிக்கு திரும்ப மேலாண்மை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 50% சூழற்சி முறையில் உடனடியாக பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. பணிக்கு வரும் பணியாளர்கள் முகக்கவசம், கையுறை கட்டாயம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 1775 பேருந்துகளுக்கு ஜூன் மாதத்தில் FC காலாவதியாகிறது என கூறப்பட்டுள்ளது.

Tags : Managing Director ,Chennai Municipal Bus Returns , Managing Director , Chennai Municipal ,Bus ,Returns
× RELATED ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய ஏரிகளில்...