2,517 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றிவருபவர்கள் மீது மாநிலம் முழுவதும் போலீசார் வ ழக்கு பதிந்து கைது செய்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 31 பேரை  போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரையும்  சொந்த ஜாமீனில் விடுவித்தனர். அவர்களிடம்  இருந்து 2 ஆயிரத்து 517 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 24 லட்சத்து 81 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Related Stories: