×

6 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மின்னஞ்சல் வழியாக மேலும் பகிரும் 6 லட்ச கோரிக்கை மனுக்களை முதலமைச்சர்  உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தி விவரம்:முதற்கட்டமாக 1 லட்சம் கோரிக்கை மனுக்கள் அனுப்பிய நிலையில், மின்னஞ்சல் வழியாக மேலும் பகிரும் 6 லட்ச கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். www.ondrinaivomvaa.in-ல் வெளியிடப்பட்டுள்ள இக்கோரிக்கைகள் ஒவ்வொன்றும் முக்கியமானது.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Stalin , CM, MK Stalin, Email
× RELATED சாத்தான்குளம் வழக்கில் போலீசார் மீது...