வங்கி நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆலோசனை

சென்னை: வங்கி நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவது குறித்து வங்கி நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Stories: