தமிழகத்தில் வெளிமாநிலத்தவர்கள் ஆலைகளில் பணிபுரிய விரும்பினால் மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கலாம்: முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை: தமிழகத்தில் வெளிமாநிலத்தவர்கள் ஆலைகளில் பணிபுரிய விரும்பினால் மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கலாம் என்று முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார். இதனையடுத்து தளர்வு அறிவிக்கும் முன் மாவட்ட ஆட்சியர்கள் தலைமைச் செயலரிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: