×

செங்கல்பட்டு அருகே சாந்திநகரில் ஓய்வு பெற்ற விஏஓ வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சாந்திநகரில் ஓய்வு பெற்ற விஏஓ பாலகிருஷ்ணன் வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன் சாந்திநகரில் உள்ள தனது மற்றொரு புதிய வீட்டிற்கு சென்றபோது கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.


Tags : jewelery ,VAO ,home ,Shantinagar ,Chengalpattu. 100 ,Chengalpattu , Chengalpattu, Shantinagar, Rest, VAO, 100 Shaving Jewelry, Loot
× RELATED பெண்களிடம் நகை பறிப்பு 2 வாலிபர்கள் சிக்கினர்