×

எங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தம் தேவையில்லை: சீனா அறிவிப்பு

பெய்ஜிங்: எங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தம் தேவையில்லை என்று சீனா அறிவித்துள்ளது. மத்தியஸ்தம் தேவையில்லை என இந்தியாவை தொடர்ந்து சீனாவும் அமெரிக்க அதிபர் டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்துள்ளது.

Tags : dispute ,China ,announcement ,India , Arbitration, Not Required, China, Notification
× RELATED இந்தியா-சீன எல்லை பிரச்சனை...மத்திய...