×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 312 புள்ளிகள் குறைந்து 31,888 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் பங்குச் சந்தைகள் குறியீட்டு எண்கள் சரிவுடன் தொடங்கி உள்ளன.  மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 312 புள்ளிகள் குறைந்து 31,888 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 95 புள்ளிகள் குறைந்து 9,394 புள்ளிகளில் வர்த்தகமானது.

Tags : Bombay Stock Exchange , Mumbai, Stock Exchange, Trade
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...