×

சொல்லிட்டாங்க...

சென்னையில் 40 சதவீதம் மக்கள் முகக் கவசம் அணிவதில்லை. அலட்சியப் போக்கை கைவிட்டால்தான் கொரோனா நோயை விரட்ட முடியும்.  - பாமக நிறுவனர் ராமதாஸ்.

மின்சாரத்தை தனியார்மயமாக்க மாநில அரசின் நிறுவனங்களை மத்திய அரசு மயமாக்குவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இல்லை என்று மத்திய அரசு மறுப்பது, சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் திட்டமிட்ட சதி. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

மருத்துவ கல்வியில் நிலவி வரும் சமூக அநீதியை தடுத்து நிறுத்த, சமூகநீதி சார்ந்த ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து போராட வேண்டியது காலத்தின் தேவை.-இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

Tags : MK Stalin ,DMK , DMK leader MK Stalin
× RELATED திமுகவின் வலிமை மிகுந்த தூண்களில்...