×

மாநிலங்களவை செயலக இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: மாநிலங்களவை செயலக இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவை செயலக இயக்குனரின் மனைவி, குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை அடுத்து மாநிலங்களவை செயலக இயக்குனர் அறை சுத்தம் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.


Tags : The ,Secretary of State ,Office , Secretary of State's House of Commons, Corona Infection
× RELATED பண மோசடி செய்த சிவகங்கை பாஜக வேட்பாளர்...